ஸ்ரீ சக்தி ஆலயத்தில் உள்ள தெய்வங்கள் - பகுதி 2
காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட தெய்வங்கள்காசி விஸ்வநாதர் - 1
ஸ்ரீ விசாலாட்சி - 1
ஸ்ரீ அண்ணபூரணி - 1
ஸ்ரீ நந்திகேஸ்வரர் (சிறியது) - 1
ஸ்ரீ பஞ்சமுகலிங்கம் - 1
இராமேஸ்வரம், அமுதலிங்கேஸ்வரர், பர்வதவர்த்தினி - 1
இராமேஸ்வரம், காசி விஸ்வநாதர்
இராமேஸ்வரம், ஆஞ்சயநேயர் லிங்கம்
உத்திரகோசமங்கை, மங்கலேஸ்வரர்
மதுரை, சொக்கநாதர், மீனாட்சி
மதுரை, பழைய சொக்கநாதர்
( ஸ்ரீ சிவபெருமான் பூஜை நடத்திய தலம்) - 1
மதுரை, இன்மையில் நன்மை தருவார் - 1
காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி - 1
ஸ்ரீ குருசிவனார் - காசி - 1
அலஹாபாத் சோமேஸ்வரர் - காசி - 1
திருவண்ணாமலை, அண்ணாமலையார், உண்ணாமலையம்மை - 1
சங்கரன் கோவில் - ஸ்ரீ சங்கர நாராயணன் - 1
ஆந்திர இராஜமகேந்திரபுரம் கோடி லிங்கேஸ்வரர் - 1
No comments:
Post a Comment