ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோய்கள், அனைத்து மாந்தீரிக பாதிப்புகள், விஷகடி, குழந்தையின்மை, புற்று வியாதி
போன்ற அனைத்துக்கும் ஜாதி, மதம் வித்தியாசம் இன்றி வைத்தியம் பார்க்கப்படும்.
சக்தி அருளால் முழு சுகம் பெறலாம். மருத்துவத்திற்கு கட்டணம் கிடையாது. விருப்பமுள்ளவர் கோயிலுக்கு நன்கொடை அளிக்கலாம்.

வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அருள்வாக்கு சொல்லப்படும். தொடர்புக்கு : 7824979312 சாமியிடம் போனில் பேச : நண்பகல் 12.00 மணி முதல் 2.00 மணிவரை ( பிரதோஷ நாள் தவிர்த்து ) மாலை 4.00 மணி முதல் 5.45 மணிவரை

Tuesday, March 13, 2018

சக்தி கோவிலில் அமைந்துள்ள ஜோதிர் லிங்கங்கள் : பகுதி - 5


1.  ஸ்ரீ கேதாரீஸ்வரர் - கேதாரம் - இமயமலை
2.  ஸ்ரீ சோமநாதேஸ்வரர் - சோமநாதம் - குஜராத்
3. ஸ்ரீ மகாகாளேஸ்வரர் - மகாகாளேசம் - உஜ்ஜயினி
4. ஸ்ரீ ஓங்காரேஸ்வரர் - ஓங்காரேஸ்வரம் - மத்தியபிரதேசம்
5. ஸ்ரீ விசுவநாதேஸ்வரர் - விசுவநாதம்- காசி உத்திரபிரதேசம்
6. ஸ்ரீ வைத்தியநாதேஸ்வரர் - வைத்தியநாதம் - மகாராஷ்டிரம்
7. ஸ்ரீ பீமநாதேஸ்வரர் - பீமநாதம் - மகாராஷ்டிரம்
8. ஸ்ரீ நாகநாதேஸ்வரம் - நாகேஸ்வரம் - மகாராஷ்டிரம்
9. ஸ்ரீ திரயம்பகேஸ்வரர் - திரயம்பகம் - மகாராஷ்டிரம்
10. ஸ்ரீ குஸ்ருணேஸ்வரர் - குசுமேசம் - மகாராஷ்டிரம்
11. ஸ்ரீ மல்லிகார்சுணர் - மல்லிகார்ச்சுணம் - ஸ்ரீ சைலம்ஆந்திரம்
12. ஸ்ரீ ராமநாதேஸ்வரர் - இராமநாதம் - இராமேஸ்வரம் தமிழ்நாடு

No comments:

Post a Comment